/ மாவட்ட செய்திகள்
/ சிவகங்கை
/ சிவகங்கை காங்., வேட்பாளர் கார்த்தியை தெறிக்க விட்ட பாட்டி Sivaganga Karthik election campaign
சிவகங்கை காங்., வேட்பாளர் கார்த்தியை தெறிக்க விட்ட பாட்டி Sivaganga Karthik election campaign
சிவகங்கை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சாக்கவயல் பகுதியில் பிரச்சாரம் செய்தார். மூதாட்டி ஒருவர் கையில் கொடியுடன் யாருக்கு நம்ம ஓட்டு காங்கிரஸ் கட்சிக்கு தான் நம்ம ஓட்டு என முழக்கமிட்டார்.
ஏப் 08, 2024