/ மாவட்ட செய்திகள்
/ சிவகங்கை
/ எருமை, ஆடு ரத்தம் குடிப்பதால் நோய் அண்டாது என நம்பிக்கை Temple Festival Sivagangai
எருமை, ஆடு ரத்தம் குடிப்பதால் நோய் அண்டாது என நம்பிக்கை Temple Festival Sivagangai
சிவகங்கை மாவட்டம் தொண்டி ரோடு பழமலை நகர் நரிக்குறவர் காலனியில் காளியம்மன், மீனாட்சி அம்மன், மாரியம்மன், மதுரை வீரன் சுவாமி கோயில் உள்ளது. இங்குள்ள நரிக்குறவர்கள் தங்களுக்கு நோய் நொடி அண்டாமல் இருப்பதற்காக ஆண்டு தோறும் சுவாமிகளுக்கு எருமை மற்றும் கிடாய் வெட்டி ரத்தம் குடிப்பது வழக்கம்.
ஆக 24, 2024