/ மாவட்ட செய்திகள்
/ தென்காசி
/ ஏப்ரல் 7 ம் தேதி மகா கும்பாபிஷேகம் | kumbabhishekam | kasi visvanathar temple | tenkasi
ஏப்ரல் 7 ம் தேதி மகா கும்பாபிஷேகம் | kumbabhishekam | kasi visvanathar temple | tenkasi
ஏப்ரல் 7 ம் தேதி மகா கும்பாபிஷேகம் / kumbabhishekam / kasi visvanathar temple / tenkasi தென்காசி காசி விஸ்வநாதர் உலகம்மன் கோயில் மகா கும்பாபிஷேகம் வரும் ஏப்ரல் ஏழாம் தேதி காலை 9 மணி முதல் 10 மணிக்குள் நடக்கிறது. விழாவையொட்டி இன்று அதிகாலை 5 மணிக்கு அம்மன் சன்னதி மண்டபத்தில் அறங்காவலர் குழுத் தலைவர் பாலகிருஷ்ணன் முன்னிலையில் மகா கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், மகாலட்சுமி ஹோமம் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க நடைபெற்றது. யாக வேள்வியை சைவ சமய ஆதீனங்கள் துவக்கி வைத்தனர். ஆதீனங்களுக்கு அறங்காவலர் குழு தலைவர் தலைமயில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
ஏப் 03, 2025