உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / தென்காசி / இளம் வீராங்கனைக்கு நிதியுதவி | world silambam competition | sriniga champion | Thenkasi

இளம் வீராங்கனைக்கு நிதியுதவி | world silambam competition | sriniga champion | Thenkasi

தென்காசி மாவட்டம் கீழ சுரண்டையை சேர்ந்தவர் சுதாகர். இவரது மகள் எட்டாவது படிக்கும் ஸ்ரீனிகா வயது 13. இவர் ராஜபாளையத்தில் நடைபெற்ற கிரகாம்பெல் உலக சாதனை சிலம்ப போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றார். தென்காசி மாவட்ட திமுக அலுவலகத்தில் ஸ்ரீனிகாவிற்கு பாராட்டு விழா நடந்தது. அவருக்கு கிரீடம் அணிவித்து உதவித் தொகை வழங்கி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் ஜெயபாலன் வாழ்த்து தெரிவித்தார்.

மே 30, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை