/ மாவட்ட செய்திகள்
/ தஞ்சாவூர்
/ கண்ணனுக்கு பிடித்த தின்பண்டம் வைத்து வழிபாடு |Temple festival | Thanjur
கண்ணனுக்கு பிடித்த தின்பண்டம் வைத்து வழிபாடு |Temple festival | Thanjur
தஞ்சாவூர் தேரடி பகுதியில் கிருஷ்ண ஜெயந்தி விழா கோலாகலமகா கொண்டாடப்பட்டது. விழாவையொட்டி கண்ணனுக்கு பிடித்த தின்பண்டங்கள் வைத்து பூஜை செய்து தீபாராதனை காட்டப்பட்டது. நான்கு நாட்கள் நடக்கும் விழாவில் பூச்சொரிதல், கோ பூஜை, உறியடி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் வெகு விமரிசையாக நடைபெறவுள்ளது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
ஆக 24, 2024