பி.ஆர்.பாண்டியன் எச்சரிக்கை | DMK Government Pandian's accusation
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் தமிழக அனைத்து காவிரி விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு ஆலோசனை கூட்டம் தலைவர் பி.ஆர் பாண்டியன் தலைமையில் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களை சந்தித்தார்.
ஏப் 06, 2024