உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / தஞ்சாவூர் / செண்டை மேளத்துடன் பெண்கள் ஊர்வலம் | festival flower showering ceremony

செண்டை மேளத்துடன் பெண்கள் ஊர்வலம் | festival flower showering ceremony

தஞ்சாவூர் தேரடியில் கிருஷ்ண ஜெயந்தி விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. விழாவையொட்டி நடந்த உறியடி போட்டியை காண ஏராளமானோர் திரண்டனர். இரண்டாம் நாள் விழாவில் கண்ணனுக்கு பிடித்த பொருட்களை பெண்கள் ஊர்வலமாக செண்டை மேளம் முழங்க எடுத்து வந்தனர். விழா முடிவில் பூச்சொரிதல் விழா கோலாகலமாக நடைபெற்றது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

ஆக 25, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ