உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / தஞ்சாவூர் / இறந்த தாயின் காலில் விழுந்த மாணவி| mother death | 12th students came to write a public exam

இறந்த தாயின் காலில் விழுந்த மாணவி| mother death | 12th students came to write a public exam

இறந்த தாயின் காலில் விழுந்த மாணவி/ mother death / 12th students came to write a public exam / Thanjavur / தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அடுத்த வெட்டுவாக் கோட்டை கிராமத்ததை சேர்ந்தவர்கள் ராஜேந்திரன் கலா தம்பதியினர். இவர்களின் மூன்றாவது மகள் காவியா 17. ஊரணி அரசு பள்ளியில் 12ம் வகுப்பு தேர்வு எழுதி வருகிறார். தந்தை மனநலம் பாதிக்கப்பட்டவர். இந்நிலையில் காவியாவின் தாய் கலா என்று அதிகாலை மாரடைப்பால் இறந்தார். தாய் இறந்த நிலையில் இறந்த தாயின் காலில் விழுந்து ஆசி பெற்று இன்று தேர்வுக்கு காவியா சென்றார். காவியா கூறுகையில் ஒவ்வொரு தேர்வுக்கு முன்பும் தாயின் காலில் விழுந்து வணங்கி செல்வேன். இன்று தேர்வு எழுத செல்லும்போது தாய் உயிருடன் இல்லை. இறந்த தாயின் காலில் விழுந்து ஆசி பெற்று செல்கிறேன் என கண்கலங்க தெரிவித்தார்.

மார் 18, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை