உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / தஞ்சாவூர் / தஞ்சை பெரிய கோயிலில் ₹ 48 லட்சம் காணிக்கை

தஞ்சை பெரிய கோயிலில் ₹ 48 லட்சம் காணிக்கை

தஞ்சாவூர் பெருவுடையார் கோயிலில் மாதம் ஒருமுறை உண்டியல் காணிக்கை எண்ணுவது வழக்கம். இம்மாதம் கோயிலில் உள்ள 11 உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது. அதில் 48 லட்சத்து 6 2, 507 ரூபாய், 3.900 கிராம் தங்கம், 92.500 கிராம் வெள்ளி மற்றும் வெளிநாட்டு கரன்சிகள் கிடைத்தன.

ஜூலை 17, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ