உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / தேனி / நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் kochanur sani temple

நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் kochanur sani temple

தேனி மாவட்டம், சின்னமனூர் அருகே உள்ளது குச்சனூர் சுயம்பு சனீஸ்வரர் கோயில் . இங்கு ஆடி 3வது சனிக்கிழமை மற்றும் ஆடிப்பெருக்கை முன்னிட்டு அதிகாலையிலேயே பக்தர்கள் குவிந்தனர்.

ஆக 03, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை