மாணவ மாணவிகள் ஆர்வமுடன் பங்கேற்பு south dist level yoga competition
தேனி மாவட்டம் கம்பத்தில் ரிஷி யோக அறக்கட்டளை மற்றும் தேனி மாவட்ட யோகாசன சங்கம் சார்பில் யோகா போட்டிகள் நடைபெற்றன. இதில் 500க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் ஆர்வமுடன் பங்கேற்றனர். வாழைக்கிளி ஆசனம், யோக நித்திரை, கோமுக ஆசனம் உள்ளிட்ட பல ஆசனங்கள் செய்து அசத்தினர்.
செப் 01, 2024