/ மாவட்ட செய்திகள்
/ தேனி
/ 250 க்கு மேற்ப்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்பு Theni differently abled Sports competitions
250 க்கு மேற்ப்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்பு Theni differently abled Sports competitions
தேனி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் துறை சார்பில் மாணவ, மாணவிகள் மற்றும் பொது பிரிவினருக்கான விளையாட்டுப் போட்டி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. பலவகை மாற்றுத்திறனாளிகள் இரு பாலருக்கும் தனித்தனியாக 100, 200 மீட்டர் ஓட்டப்பந்தயம், நீளம் தாண்டுதல், குண்டு எறிதல், மூன்று சக்கர நாற்காலி போட்டி என வயதிற்கேற்ப போட்டி நடைபெற்றது.
நவ 22, 2024