உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / தேனி / இளையராஜா மகள் பவதாரணி உடலை பார்த்து கண் கலங்கிய பாரதிராஜா | Bhavatharini| Ilayaraja|Bharathiraja

இளையராஜா மகள் பவதாரணி உடலை பார்த்து கண் கலங்கிய பாரதிராஜா | Bhavatharini| Ilayaraja|Bharathiraja

இளையராஜாவின் மகளும், பின்னணி பாடகியுமான பவதாரணி புற்றுநோய் காரணமாக இலங்கையில் மரணம் அடைந்தார். நேற்று அவரது உடல் சென்னை கொண்டுவரப்பட்டது. நடிகர், நடிகைகள் அஞ்சலி செலுத்தினர். இன்று இறுதி சடங்குக்காக தேனி மாவட்டம் லோயர்கேம்பில் உள்ள இளையராஜா பண்ணை வீட்டுக்கு பவதாரணி உடல் கொண்டுவரப்பட்டது. மக்கள் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். இறுதி காரியங்களை செய்ய இளையராஜா வந்தார்.

ஜன 27, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை