உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / தேனி / டூரிஸ்டுகள் வருகை அதிகரிப்பு | Water pouring into Courtallam Falls Tourists cheer

டூரிஸ்டுகள் வருகை அதிகரிப்பு | Water pouring into Courtallam Falls Tourists cheer

தென்காசி மாவட்டத்தின் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்யும் கன மழை காரணமாக குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி மற்றும் பழைய குற்றாலம் அருவிகளில் நீர் கொட்டுகிறது. சுற்றுலா பயணிகள் அருவிகளில் ஆனந்த குளியல் போட்டு வருகின்றனர். குற்றாலத்திற்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது.

மே 16, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை