/ மாவட்ட செய்திகள்
/ தேனி
/ மழையால் 2ம் போக அறுவடை பாதிப்பு | due to heavy rain 500 acres paddy cultivated damaged
மழையால் 2ம் போக அறுவடை பாதிப்பு | due to heavy rain 500 acres paddy cultivated damaged
தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதிகளில் 5000க்கும் மேற்பட்ட ஏக்கரில் இரண்டாம் போக நெல் சாகுபடி நடக்கிறது. நேற்றிரவு தொடர்ந்து 4 மணி நேரம் பெய்த மழையால் தாமரைக்குளம் மற்றும் ஜெயமங்களம் பகுதியில் அறுவடைக்கு தயாராயிருந்த 500க்கும் மேற்பட்ட ஏக்கரில் வெள்ளம் புகுந்தது. நீரில் மூழ்கி நெற் கதிர்கள் சாய்ந்து சேதமடைந்தது. விவசாயிகளுக்கு கடும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. அரசு இழப்பீடு தொகை வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
ஆக 12, 2024