/ மாவட்ட செய்திகள்
/ தேனி
/ மலை கிராமங்களுக்கு செல்ல ரோடு வசதி இல்லை | No road facility in hill villages
மலை கிராமங்களுக்கு செல்ல ரோடு வசதி இல்லை | No road facility in hill villages
தேனி மாவட்டம் குரங்கணியில் இருந்து 30 கிலோ மீட்டர் தூரம் உள்ள சென்ட்ரல் ஸ்டேஷன் மலை கிராமத்திற்கு ரோடு வசதி இல்லை. இதையடுத்து துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் குதிரைகளில் மின்னணு ஓட்டுப் பதிவு மிஷின்களை அதிகாரிகள் கொண்டு சென்றனர்.
ஏப் 18, 2024