/ மாவட்ட செய்திகள்
/ தேனி
/ தினகரனை களத்தில் சந்திப்பேன் திமுக தமிழ்ச்செல்வன் பேட்டி| TTV Dhinakaran | Thanga Tamil Selvan
தினகரனை களத்தில் சந்திப்பேன் திமுக தமிழ்ச்செல்வன் பேட்டி| TTV Dhinakaran | Thanga Tamil Selvan
தேனி தொகுதியில் திமுக சார்பாக தங்க தமிழ்ச்செல்வன் தேர்தலில் போட்டியிடுகிறார். திமுக கூட்டணி உள்ள கட்சி மாவட்ட தலைவர்களை நேரில் சென்று சந்தித்து ஆதரவு கேட்டு வருகிறார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.
மார் 22, 2024