உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / திருவள்ளூர் / * தண்டவாளத்தில் கிடந்த கஞ்சா பைகள்! திருவள்ளூர் அருகே பரபரப்பு Crime News Thiruvallur

* தண்டவாளத்தில் கிடந்த கஞ்சா பைகள்! திருவள்ளூர் அருகே பரபரப்பு Crime News Thiruvallur

திருவள்ளூர் மாவட்டம் அரக்கோணம்-சென்னை ரயில் மார்க்கத்தில் ஏகாட்டூர், கடம்பத்தூர் ரயில்வே ஸ்டேஷன்கள் இடையே தண்டவாளம் அருகே மர்ம பைகள் கிடந்தன. அந்த வழியாக சென்ற மக்கள் சந்தேகத்தில் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். ஸ்பாட்டுக்கு வந்த போலீசார் அங்கிருந்த 3 பைகளை சோதித்தனர்.

பிப் 04, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை