/ மாவட்ட செய்திகள்
/ திருவாரூர்
/ மூன்று ஆண்டு பூட்டிக்கிடந்த கோயிலை புனரமைத்து கும்பாபிஷேகம் |thiruvarur koil| kumbabeshagam
மூன்று ஆண்டு பூட்டிக்கிடந்த கோயிலை புனரமைத்து கும்பாபிஷேகம் |thiruvarur koil| kumbabeshagam
மூன்று ஆண்டு பூட்டிக்கிடந்த கோயிலை புனரமைத்து கும்பாபிஷேகம் /thiruvarur koil/ kumbabeshagam திருவாரூர் மாவட்டம் செம்பியன் கூந்தலூர் பகுதியில் உள்ளது ஸ்ரீரேணுகா மகா காளியம்மன் கோயில். இக்கோயிலில் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் வழிபாடு நடத்துவதில் இரு பிரிவினருக்கு இடையே தகராறு ஏற்பட்டதால் கோயில் பூட்டப்பட்டது. இருதரப்பினர் இடையே நடந்த பேச்சு வார்த்தையில் சமாதானம் ஏற்பட்டு கோயிலில் திருப்பணிகள் முடிக்கப்பட்டு கும்பாபிேஷகம் இன்று வெகு விமர்சியாக நடைபெற்றது. திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.
மார் 10, 2025