16 அணிகள் பங்கேற்பு All India Hockey Tournament
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ஹாக்கி மைதானத்தில் தேசிய அளவிலான ஹாக்கிப் போட்டிகள் மே 24ம் தேதி துவங்கியது. 10 நாட்கள் நடைபெறும் போட்டிகளில் 16 சிறந்த அணிகள் பங்கேற்றுள்ளன. இப்போட்டிகள் காலிறுதி போட்டிகள் லீக் முறையிலும், அரை இறுதி மற்றும் இறுதி போட்டிகள் நாக் அவுட் முறையிலும் நடக்கிறது. முதல் போட்டியில் சென்னை, சென்ட்ரல் எக்ஸைஸ் அணியும் சென்னை அக்கவுண்டன்ட் ஜெனரல் அணியும் மோதின. இதில் 4:1 என்ற கோல் கணக்கில் சென்னை அக்கவுண்டன்ட் ஜெனரல் அணி வெற்றி பெற்றது.
மே 30, 2024