/ மாவட்ட செய்திகள்
/ திருப்பத்தூர்
/ வாணியம்பாடி வர்த்தகர்கள் கடையடைப்பு போராட்டம்! | Vaniyambadi Protest | Southern Railway
வாணியம்பாடி வர்த்தகர்கள் கடையடைப்பு போராட்டம்! | Vaniyambadi Protest | Southern Railway
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி, நியூ டவுன் இடையே உள்ள ரயில்வே கேட்டை தினமும் 10 ஆயிரத்துக்கும் அதிகமான வாகனங்கள் கடக்கின்றன. இங்கு மேம்பாலம் அமைக்க வேண்டும் என்று பல தரப்பு மக்களும் வலியுறுத்தினர்.
ஜன 23, 2024