உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / திருப்பத்தூர் / பலகட்ட போராட்டங்களில் ஈடுபட முடிவு|ask Bull Festival permission

பலகட்ட போராட்டங்களில் ஈடுபட முடிவு|ask Bull Festival permission

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த வெள்ளகுட்டை பகுதியில் ஆண்டு தோறும் நடைபெறும் எருது விடும் திருவிழாவுக்கு இந்தாண்டு மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கவில்லை. இதைக் கண்டித்து அப்பகுதி மக்கள் பஸ்சை சிறை பிடித்து மறியலில் ஈடுபட்டனர். எருது விடும் விழாவுக்கு அனுமதி வழங்காவிட்டால் பலகட்ட போராட்டங்களில் ஈடுபட முடிவு செய்தனர்

ஜன 18, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை