உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / திருப்பூர் / முதல் முறையாக ஓ.எம்.ஆர். முறையில் எழுத்து தேர்வு NCC Exam

முதல் முறையாக ஓ.எம்.ஆர். முறையில் எழுத்து தேர்வு NCC Exam

திருப்பூர் மாவட்டம் உடுமலை ஸ்ரீ விசாலாட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளுக்கான NCC A சான்று தகுதி தேர்வு நடைபெற்றது. இத்தேர்வு தமிழ்நாடு பெண்கள் பெட்டாலியன் கமாண்டிங் ஆபீஸர் லெப்டினன்ட் கர்னல் ஜெயந்த் மோகன் ஜோஷி தலைமையில் நடைபெற்றது.

பிப் 04, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை