25 கிலோ பெட்டி தக்காளி ₹ 1,100 Tomato yield damage Udumalpet
திருப்பூர் மாவட்டம் உடுமலை பகுதியில் தக்காளி சாகுபடி நடக்கிறது. தொடர் மழை காரணமாக விளைச்சல் மற்றும் நோய் பாதிப்பு ஏற்பட்டது. மகசூல் குறைந்ததால் தக்காளி விலை அதிகரித்தது. இன்று நடந்த உடுமலை நகராட்சி சந்தையில் தக்காளி வரத்து குறைந்தது.
மே 24, 2024