உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / திருப்பூர் / 'தினமலர்' செய்தியை சுட்டிக்காட்டி போராட்டம் Farmers protest against kerala 500 Farmers arreste

'தினமலர்' செய்தியை சுட்டிக்காட்டி போராட்டம் Farmers protest against kerala 500 Farmers arreste

அமராவதி ஆற்றின் துணை ஆறான சிலந்தி ஆற்றின் குறுக்கே வட்டவடா பகுதியில் கேரளா அரசு தடுப்பணை கட்ட ஏற்பாடு செய்து வருகிறது. இதைத் தடுத்து நிறுத்தக் கோரி கேரள எல்லையான உடுமலை - மூணாறு ரோடு சின்னாறு செக்போஸ்டில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் சாலை மறியல் நடைபெற்றது.

மே 26, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை