பள்ளி மாணவ, மாணவிகள் ஆர்வம் Sports Tripur
திருப்பூர் வடக்கு குறுமைய அளவிலான கேரம் போட்டி ஜெய் சாரதா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் துவங்கியது. பள்ளி அறக்கட்டளை செயலாளர் கீர்த்தி வாணி சதீஷ் தலைமை வகித்தார்.
ஆக 05, 2024