உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / திருப்பூர் / தமிழ்நாடு மாநில தடகள சங்கம் ஏற்பாடு Sports Tripur

தமிழ்நாடு மாநில தடகள சங்கம் ஏற்பாடு Sports Tripur

கடந்த 2021 ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா ஈட்டி எறிதல் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற தினத்தை தேசிய ஈட்டி எறிதல் தினமாக மத்திய அரசு அறிவித்தது. அதனை ஆண்டுதோறும் கொண்டாடும் வகையில் தமிழ்நாடு மாநில தடகள சங்கம் சார்பில் கடந்த 2 ஆண்டுகளாக மாநில அளவிலான ஈட்டி எறிதல் போட்டிகள் நடத்தப்படுகிறது.

ஆக 07, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ