விவசாயிகள் பாராட்டு ground water increase
திருப்பூர் மாவட்டம் நொய்யல் நதிக்கரையில் அமைந்துள்ளது சாமளாபுரம் குளம். 110 ஏக்கர் பரப்பளவு கொண்ட இக்குளம் அதிகப்படியான பாசன பரப்புக்கு பயன் தருவதுடன் ஏராளமான உள்நாட்டு வெளிநாட்டு பறவைகள் மற்றும் விலங்குகள் தஞ்சமடையும் இடமாகவும் உள்ளது.
ஆக 28, 2024