விறுவிறுப்பான ஆட்டம் sports Tripur
திருப்பூர் தெற்கு குறுமைய அளவிலான விளையாட்டுப் போட்டிகளை பெருந்தொழுவு அரசு மேல்நிலைப்பள்ளி பொறுப்பேற்று நடத்துகிறது. அதன் தொடர்ச்சியாக இன்று தெற்கு குறுமைய அளவிலான மாணவியர்கள் அனைத்துப் பிரிவினருக்கான எறிபந்துப் போட்டிகள் கிட்ஸ் கிளப் இன்டர்நேஷனல் பள்ளியில் நடைபெற்றது.
ஆக 28, 2024