உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / திருப்பூர் / திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம்|Black Mariamman Temple festival|Udumalpet

திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம்|Black Mariamman Temple festival|Udumalpet

உடுமலை டி.வி. பட்டணம் பகுதியில் உள்ள பிளேக் மாரியம்மன் கோயில் திருவிழாவையொட்டி, பக்தர்கள் மாவிளக்கு எடுத்து வந்து அம்மனை தரிசனம் செய்தனர். விழாவின் முக்கிய நிகழ்வான அம்மன் திருக்கல்யாணம் நேற்று முன்தினம் நடந்தது. தொடர்ந்து நேற்று காலை பக்தர்கள் பொங்கல் வைத்து, மாவிளக்கு எடுத்து வந்து அம்மனை தரிசனம் செய்தனர்.

மே 16, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை