பொதுக் கூட்டங்களில் பங்கேற்போருக்கு திராவிட கட்சிகள் பரிசு மழை
பொதுக் கூட்டங்களில் பங்கேற்போருக்கு திராவிட கட்சிகள் பரிசு மழை | Political Meeting | Gift Distribution | ADMK | DMK எம்.ஜி.ஆர். பிறந்த நாள் பொதுக்கூட்டம் கோவை சிங்காநல்லூரில் நடைபெற்றது. கூட்டம் முடிந்ததும் அவரவர் அமர்ந்த பிளாஸ்டிக் சேர்களை எடுத்துச் செல்லலாம் என எம்எல்ஏ ஜெயராமன் அறிவித்தார். அதைத் தொடர்ந்து கூட்டம் முடியும் வரை தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் காத்திருந்து சேர்களை தலையில் வைத்து எடுத்து சென்றனர்.
ஜன 26, 2025