உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / திருப்பூர் / தமிழகத்தின் முன்மாதிரி ஊராட்சி | Kodangipalayam Panchyat | ISO 9001 - 2015 Certificate

தமிழகத்தின் முன்மாதிரி ஊராட்சி | Kodangipalayam Panchyat | ISO 9001 - 2015 Certificate

திருப்பூர் மாவட்டம் பல்லடம் ஒன்றியத்துக்கு உட்பட்ட கோடங்கிபாளையம் ஊராட்சியில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இங்கு விவசாயம், விசைத்தறி, கல்குவாரி தொழில் ஆகியவை பிரதானமாக உள்ளது. ஊராட்சியின் சிறப்பான நிர்வாக செயல்பாடுகளை கருத்தில் கொண்டு ஊராட்சிக்கு ஐ.எஸ்.ஓ. 9001-2015 உலகத்தரச் சான்று கிடைத்துள்ளது. ஊராட்சியின் நிர்வாக செயல்பாடுகள், குடிநீர் வினியோகம், சாக்கடை மற்றும் கால்வாய் பராமரிப்பு, குப்பை மேலாண்மை, தெருவிளக்கு பராமரிப்பு மற்றும் பல்வேறு வளர்ச்சி மேம்பாட்டு திட்டங்களை கருத்தில் கொண்டு இந்த உலகத்தரச் சான்று வழங்கப்பட்டுள்ளது.

ஜூலை 05, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை