உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / திருச்சி / பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது Trichy Sri Anjaneya Temple Kumbabhishekam

பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது Trichy Sri Anjaneya Temple Kumbabhishekam

திருச்சி கல்லுகுழியில் நின்ற கோலத்தில் அருள்பாலிக்கும் ஆஞ்சநேயர் கோயில் கும்பாபிஷேகம் வெகுவிமரிசையாக நடைபெற்றது. இதையொட்டி காலை 4 ம் கால யாகசாலை பூஜைகள் நிறைவு பெற்று புனிதநீர் அடங்கிய கடம் பட்டாச்சாரியார்களால் ஊர்வலமாக எடுத்துவரப்பட்டது.

ஜன 21, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை