உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / திருச்சி / திரளான பக்தர்கள் பங்கேற்பு மகா kumbabhishem at பெரியண்ணா temple

திரளான பக்தர்கள் பங்கேற்பு மகா kumbabhishem at பெரியண்ணா temple

திருச்சி மாவட்டம் சமயபுரம் டோல்கேட் அருகில் திருவள்ளுவர் நகரில் உள்ளது பாலசுப்பிரமணியம் சாமி மற்றும் பெரியண்ணா சாமி கோயில். இக்கோயிலில் கும்பாபிஷேக திருவிழா இன்று நடைபெற்றது. நேற்று யாக பூஜைகள் நடந்தன. பூஜைகள் முடிந்த நிலையில் சிவாச்சாரியார்கள் மந்திரங்கள் கூறி கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தி வைத்தனர். தொடர்ந்து மகா தீபாராதனை நடந்தது.

ஜூன் 16, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ