/ மாவட்ட செய்திகள்
/ திருச்சி
/ வெக்காளி அம்மனுக்கு தங்கக் கவச அலங்காரம் uriyur vekkaliamman temple festival
வெக்காளி அம்மனுக்கு தங்கக் கவச அலங்காரம் uriyur vekkaliamman temple festival
திருச்சி மாவட்டம் உறையூர் வெக்காளியம்மன் கோயிலில் அமாவாசையையொட்டி ஊஞ்சல் உற்சவம் வெகு விமரிசையாக நடைபெற்றது. தங்கக் கவச அலங்காரத்தில் அம்மன் ஊஞ்சலில் எழுந்தருளினார். திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.
செப் 03, 2024