உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / திருச்சி / 10,008 ஜாங்கிரி மாலை சாற்றி லட்சார்ச்சனை Trichy Kallukuzhi Anjaneyar Temple

10,008 ஜாங்கிரி மாலை சாற்றி லட்சார்ச்சனை Trichy Kallukuzhi Anjaneyar Temple

திருச்சி கல்லுக்குழி ஆஞ்சநேயர் கோயிலில் அனுமன் ஜெயந்தி நாளை மறுநாள் வெகுவிமரிசையாக கொண்டாடப்படவுள்ளது. அதனை முன்னிட்டு ஆஞ்சநேயருக்கு 1,00,008 வடைமாலை மற்றும் 10,008 ஜாங்கிரி மாலை சாற்றி, ஏகதின லட்சார்ச்சனை மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெறவுள்ளது.

டிச 28, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !