/ மாவட்ட செய்திகள்
/ திருச்சி
/ ஸ்ரீரங்கம் திமுக எம்எல்ஏ இல்ல விழாவில் முதல்வர் ஸ்டாலின் | Delhi Big Boss | CM Stalin
ஸ்ரீரங்கம் திமுக எம்எல்ஏ இல்ல விழாவில் முதல்வர் ஸ்டாலின் | Delhi Big Boss | CM Stalin
டில்லி பிக்பாஸ் பற்றி முதல்வர் ஸ்டாலின் சொன்ன அதிர்ச்சி தகவல் எஸ்ஐஆர் வழக்கில் மூக்கை நுழைக்கும் அதிமுக என குற்றச்சாட்டு எஸ்ஐஆர் எதிர்த்து சுப்ரீம் கோர்ட் போன முதல் நபர் திமுக என பெருமிதம் முதலிலேயே எஸ்ஐஆர் எதிர்க்கவில்லையே ஏன் என அதிமுகவிற்கு கேள்வி ஸ்ரீரெங்கம் திமுக எம்எல்ஏ பழனியாண்டி இல்ல திருமண விழாவில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டார். அப்போது அவர் எஸ்ஐஆர் எனும் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தப் பணிகள் தொடர்பாக உள்ள சந்தேகங்கள் குறித்து பேசினார்.
நவ 10, 2025