/ மாவட்ட செய்திகள்
/ திருச்சி
/ சட்டத்தால் அனைத்திற்கும் தீர்வு காண முடியாது | Former Judge Chanduru Agony
சட்டத்தால் அனைத்திற்கும் தீர்வு காண முடியாது | Former Judge Chanduru Agony
திருச்சி ஜங்ஷன் அருகே உள்ள டிசைன் ஸ்கூல் சார்பில் ஓவியக் கண்காட்சி நடைபெற்றது. நிர்வாகி நசியாக பேகம் வரவேற்றார். ஓவிய கண்காட்சியை ஐகோர்ட் முன்னாள் நீதிபதி சந்துரு திறந்து வைத்து பார்வையிட்டார். மேற்கு வங்க பெண் டாக்டர் பாலியல் படுகொலை குறித்து செய்தியாளர்கள் கேள்விக்கு அவர் பதிலளித்தார்.
ஆக 24, 2024