உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / திருச்சி / ஸ்ரீரங்கத்தில் பகல் பத்து ஒன்பதாம் நாள் உற்சவம் | Trichy |Pearl Crown Decoration Namperumal

ஸ்ரீரங்கத்தில் பகல் பத்து ஒன்பதாம் நாள் உற்சவம் | Trichy |Pearl Crown Decoration Namperumal

பூலோக வைகுண்டம் என அழைக்கப்படும், 108 வைணவ தலங்களில் முதன்மையானதுமான ஸ்ரீரங்கம் ரங்கநாதசுவாமி கோயிலில் வைகுண்ட ஏகாதசி பகல்பத்து உற்சவத்தின் ஒன்பதாம் நாள் விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது. இதையொட்டி மூலஸ்தானத்தில் இருந்து நம்பெருமான் முத்து கிரீடம், முத்தங்கி, முத்து அபயஹஸ்தம், முத்து திருவடி, முத்து ஆபரணங்கள் அணிந்து சாயக்கொண்டை, அலங்காரத்தில் உள்பிரகாரங்களில் வலம் வந்து, அர்ச்சுன மண்டபத்தில் எழுந்தருளினார். திரளான பக்தர்கள் பெருமாளை தரிசனம் செய்தனர்.

ஜன 08, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை