உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / திருச்சி / ரோடு ஷோ நடத்தக்கூடாது உள்ளிட்ட 27 நிபந்தனைகளுடன் அனுமதி

ரோடு ஷோ நடத்தக்கூடாது உள்ளிட்ட 27 நிபந்தனைகளுடன் அனுமதி

ரோடு ஷோ நடத்தக்கூடாது உள்ளிட்ட 27 நிபந்தனைகளுடன் அனுமதி | Tiruchy | Police impose 27 conditions for Vijays campaign திருச்சி மாவட்டம் மரக்கடை பகுதியில் தவெக தலைவர் விஜய் தேர்தல் பிரச்சாரம் செய்ய அனுமதி கேட்டு போலீஸ் உதவி கமிஷனர் சபாபதியிடம் தவெக சார்பில் மனு அளிக்கப்பட்டது. விஜய் 12:30 மணியிலிருந்து 4 மணி வரை என அனுமதி கேட்டு இருந்தனர். போலீசார் சரியான நேரத்தை குறிப்பிடும் படி தெரிவித்தனர். அதே போல் விஜய் வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு முன்னதாக ஒரு வேனில் வருவதற்கும் அனுமதி கேட்டிருந்தனர். மரக்கடை பகுதியில் விஜய் பிரச்சார பஸ் மீது ஏறி நின்று பேசுவதற்கும், அந்த பஸ்சிற்கும் அனுமதி கேட்கப்பட்டது. இந்த இரண்டிற்கும் போலீசார் அனுமதி வழங்கி உள்ளனர். திருச்சி விமான நிலையத்திலிருந்து வேட்பு மனு தாக்கல் செய்யும் இடத்திற்கு டூவீரிலோ மற்ற வாகனத்திலோ யாரும் பின்தொடர கூடாது. சிறு குழந்தைகள், பெண்கள், வயதானவர்கள், கர்ப்பிணிகள் யாரும் இந்த கூட்டத்திற்கு அனுமதி கிடையாது என 27 நிபந்தனைகள் விதித்து போலீசார் அனுமதி வழங்கினர். விஜய் கடந்த ஆண்டு செப்டம்பர் 13ம் தேதி முதல் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியை துவக்கிய திருச்சி கிழக்கு தொகு

மார் 31, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி