/ மாவட்ட செய்திகள்
/ வேலூர்
/ அண்ணாமலைக்கு கேபி முனுசாமி சொன்ன பதில் | ADMK | BJP | Parliament Election 2024 | KP Munusamy
அண்ணாமலைக்கு கேபி முனுசாமி சொன்ன பதில் | ADMK | BJP | Parliament Election 2024 | KP Munusamy
பார்லிமென்ட் தேர்தலில் தமிழகம், புதுச்சேரியில் 40-க்கு 40 சீட்களையும் அதிமுக அள்ளும் என்று அக்கட்சி துணை பொதுச்செயலாளர் கேபி முனுசாமி கூறினார். அண்ணாமலை விமர்சனத்துக்கும் பதில் அளித்தார்.
ஜன 22, 2024