வேகமாக வாக்கிங் சென்று சென்று விழிப்புணர்வு Health Awareness Walk
நடை பயிற்சி மூலம் உடல் ஆரோக்கியம் பெறலாம் என்பதை வலியுறுத்தி வேலூர் கோட்டை காந்தி சிலை அருகிலிருந்து விழி்ப்புணர்வு நடைபயிற்சி துவங்கியது. கலெக்டர் சுப்பு லெட்சுமி துவக்கி வைத்து தானும் கலந்து கொண்டார். இதில் மேயர் சுஜாதா, ஆர்டிஓ உள்ளிட்டோர் பங்கேற்றனர். நகரின் முக்கிய வீதிகளின் வழியாக சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
பிப் 04, 2024