/ மாவட்ட செய்திகள்
/ வேலூர்
/ ஏராளமான பக்தர்கள் தேரை வடம் பிடித்தனர். Gangai Amman Temple Car Festival
ஏராளமான பக்தர்கள் தேரை வடம் பிடித்தனர். Gangai Amman Temple Car Festival
வேலூர் மாவட்டம் குடியாத்தம் கெங்கையம்மன் கோவில் திருவிழா காப்புக் கட்டுதலுடன் மே 1ம் தேதி தொடங்கி 11-ந் தேதி அம்மனுக்கு திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. இன்று கெங்கையம்மன் கோவில் தேரோட்டம் நடைபெற்றது.
மே 13, 2024