பழைய நினைவுகளைப் பகிர்ந்தனர் Kanai Government School Alumni Meet
விழுப்புரம் மாவட்டம், காணையில் உள்ள அரசினர் மேல்நிலைப்பள்ளியில் 2003 -- 2004 ஆம் ஆண்டு சேர்ந்த முன்னாள் பள்ளி மாணவர்கள் மற்றும் முன்னாள் ஆசிரியர்கள் 20 ஆண்டுகளுக்கப் பின் சந்திக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
மே 13, 2024