உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / விழுப்புரம் / திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் Amavasai festival at melmalayanur koil

திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் Amavasai festival at melmalayanur koil

விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அங்காளம்மன் கோயிலில் ஐப்பசி அமாவாசையையொட்டி ஊஞ்சல் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது. தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் மகாலட்சுமி அலங்காரத்தில் அங்காளம்மன் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். ஊஞ்சல் உற்சவத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.

நவ 02, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை