/ தினமலர் டிவி
/ சிறப்பு தொகுப்புகள்
/ 'வடகிழக்கு' ஆட்டம் இப்படிதான் இருக்கும்-ஷாக் தகவல் | Northeast Monsoon Explained | VC Geethalakshmi
'வடகிழக்கு' ஆட்டம் இப்படிதான் இருக்கும்-ஷாக் தகவல் | Northeast Monsoon Explained | VC Geethalakshmi
கோடை காலத்தையே மிஞ்சும் அளவுக்கு செப்டம்பர் மாதத்தில் எப்போதும் இல்லாத அளவுக்கு வெயில் வாட்டி வதைக்கிறது. புரட்டாசி மாதமே பிறந்து விட்டது. ஆனாலும் ஆடி மாதம் போல் அசுர வேகத்தில் காற்றடிக்கிறது. இதற்கெல்லாம் என்ன காரணம்? அக்டோபர் மாதத்தில் வடகிழக்கு பருவமழை துவங்க இருக்கிறது. இப்போது ஏற்பட்டுள்ள பருவநிலை மாற்றத்தால் மழை எப்படி இருக்கும்? இப்படி பல சந்தேகங்கள் விவசாயிகளுக்கும் மக்களுக்கும் இருக்கிறது. இதற்கெல்லாம் எளிய முறையில் விளக்கம் தருகிறார் தமிழ்நாடு வேளாண் பல்கலை துணை வேந்தர் கீதாலட்சுமி. அவர் சொல்வதை கேட்கலாம்.
செப் 19, 2024