உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / சிறப்பு தொகுப்புகள் / குளிர்காலத்தில் பரவும் வாக்கிங் நிமோனியாவின் தீவிரம் என்ன | Walking pneumonia

குளிர்காலத்தில் பரவும் வாக்கிங் நிமோனியாவின் தீவிரம் என்ன | Walking pneumonia

பருவநிலையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் பல விதத்தில் மனித வாழ்க்கையில் சிக்கலாக உருவெடுத்துள்ளது. இப்போது குளிர்காலமாக இருப்பதால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சளி, காய்ச்சலால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். பனி, குளிர் அதிகரித்துள்ள சமயத்தில் 5 முதல் 17 வயதுக்கு உட்பட்டோரை வாக்கிங் நிமோனியா எனும் நுரையீரல் தொற்று காய்ச்சல் தாக்குவதாக டாக்டர்கள் எச்சரிக்கின்றனர். வாக்கிங் நிமோனியா என்பது குறைந்த தீவிர தன்மையுடைய நிமோனியா என்கிறார், இந்திய மருத்துவ கழக தென் மண்டல துணைத் தலைவர் டாக்டர் அழகவெங்கடேசன்..

ஜன 01, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ