உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / டில்லியில் நாளை ஓட்டளிக்க 1.56 கோடி வாக்காளர்கள் தயார் Delhi Election 2025| BJP| AAP| Congress| El

டில்லியில் நாளை ஓட்டளிக்க 1.56 கோடி வாக்காளர்கள் தயார் Delhi Election 2025| BJP| AAP| Congress| El

டில்லியில் நாளை சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. மொத்தமுள்ள 70 தொகுதிகளிலும் ஒரே கட்டமாக ஓட்டுப்பதிவு நடக்கிறது. ஆளும் ஆம் ஆத்மி, பாஜ, காங்கிரஸ் கட்சிகள் இடையே மும்முனை போட்டி நிலவுகிறது. நேற்று மாலையுடன் தேர்தல் பிரசாரம் ஓய்ந்த நிலையில், டில்லி முழுதும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

பிப் 04, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ