உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / வீண் விளம்பரங்களுக்காக செலவிடவா மக்கள் வரிப்பணம்? அண்ணாமலை கேள்வி | Annamalai | Stalin | Dmk | BJP

வீண் விளம்பரங்களுக்காக செலவிடவா மக்கள் வரிப்பணம்? அண்ணாமலை கேள்வி | Annamalai | Stalin | Dmk | BJP

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு சாலைப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் சூரியகலா. இவருக்கு சொந்தமான கட்டடத்தில் அங்கன்வாடி மையம் வாடகைக்கு செயல்பட்டு வந்தது. இங்கு 30க்கும் மேற்பட்ட குழந்தைகள் படித்து வருகின்றனர். கொட்டித்தீர்த்த கனமழையால் இன்று அதிகாலை அங்கன்வாடி மையத்தின் ஒரு பக்க சுவர் இடிந்து விழுந்தது. அதிகாலை நேரத்தில் யாரும் இல்லாததால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

ஆக 23, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ