உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / மரத்தில் ஏறி உயிர் தப்பிய திக் திக் நிமிடங்கள் | Flood in River | Hill village poeple stuck | Kodaik

மரத்தில் ஏறி உயிர் தப்பிய திக் திக் நிமிடங்கள் | Flood in River | Hill village poeple stuck | Kodaik

கொடைக்கானல் தாலுகா சின்னூர், பெரியூர் மலை கிராமங்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. மருந்து உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்கு 15 கிலோ மீட்டருக்கு அப்பால் உள்ள பெரியகுளம் தான் வர வேண்டும். ஆனால் இந்த கிராமங்களுக்கு சாலை வசதி இல்லாததால் மலை பாதையில் நடந்து சென்று வருகின்றனர். இடையில் பாலம் இல்லாத 2 பெரிய ஆறுகளையும் கடக்க வேண்டும். வழியில் காட்டு விலங்குகளின் அச்சுறுத்தலும் இருக்கும். இதையெல்லாம் கடந்து தான் அன்றாட தேவைகளுக்கு பெரியகுளம் சென்று வருகின்றனர்.

ஆக 16, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை